Sunday, April 22, 2007

BBC இன் பொய் பிரச்சாரம்!!!

பிரிட்டனில் கடன் அட்டை மோசடி சம்பவங்களின் புலிகளுக்கு தொடர்பு என குற்றச்சாட்டு!

பிரித்தானியாவில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் நிரப்பவரும் பாவனையாளர்களின் கடன் அட்டைகள் சட்டவிரோதமாக பயன்படுத்துவதாகவும் பாவனையாளரின் கணக்குகளில் இருந்து பணம் எடுக்கும் மோசடிகள் இடம் பெருவதாகவும் இவற்றில் பெருமளவு இலங்கையர்கள் சம்பந்தப்பட்டுள்ளார்கள் எனவும் பி.பி.சி தொலைகாட்சி செய்தி பிரிவு செய்தி தெரிவித்துள்ளது குறிப்பிட்ட மோசடி சம்பவங்களில் இலங்கைகர்களுக்கு சிறிலங்காவில் தனிநாடு கோரி போராடும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது .

இன்று பி.பி.சி தொலைகாட்சிக்கு போட்டியளித்த பிரித்தானியவிற்கான இலங்கை தூதுரக அதிகாரி மக்ஸ்வெல் கில் குறிப்பிட்ட கடன் அட்டை மோசடியில் பல மில்லியன் பிரித்தானிய பவுண்ஸ்கள் சுரண்டப்பட்டு விடுதலைப்புலிகள் பணம் சேர்த்து வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்

ஆனால் நியு ஹம் மாநகர சபை கவுன்சிலர் போல் சத்தியநேசன் குறிப்பிட்ட கடன் அட்டை மோசடி தொடர்பில் விடுதலைப்புலிகளுக்கு தொடர்பு என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்றும் மேலும் அங்கு வாழ் ஒட்டு மொத்த தமிழர்கள் இந்த செயலில் ஈடுபடுவதில்லை எனவும் தெரிவித்திருந்தார் எனினும் கடன் அட்டை விபரங்கள் திருடி பணம் சுரண்டும் குற்றச்செயலில் சில தமிழ் இளைஞர்களுக்கு தொடர்பு உள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.

வேண்டுமென்றே சிலர் கடன் அட்டை மோசடியில் விடுதலைப்புலிகளை சம்பந்தபடுத்தி வருகின்றனர் என்று மேலும் தெரிவித்திருந்தா.

மேலும் குறிப்பிட்ட குற்றசெயல் தொடர்பாக பிரித்தானிய செயலாளார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர் .

முறைப்பாடுகள் கவனத்தில் எடுக்கப்பட்டு எடின்பரோ , லீட்ஸ் , நொட்டின்காம் , பிரிஸ்டல் , ஹல் , நோர்விச் பல இடங்கலின் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன பிரித்தானியாவில் இயங்கும் 9500 பெற்றோல் நிறப்பு நிலையம் 200 நிரப்பு நிலையங்களில் குற்றசெயல்கள் நடைபெற்றுள்ளன .

பி.பி.சி தொலைக்காட்சி சிறிலங்கா அரசாங்கம் கடன் அட்டை மோசடியின் பின்புலமாக விடுதலைப்புலிகள் இயங்குவதாக தெரிவித்துள்ளது.

ஆனால் பொலிஸார் இக்குற்றசெயலில் புலிகளுக்கு தொடர்பு இருப்பதாக இதுவரை தெரியவரவில்லை என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
மூலம்>வீரகேசரி

http://www.bbc.co.uk/complaints/

Your complaint is important to us
This site explains the BBC's complaints process. For more about issues in our news coverage please read our Editors' blog.

We hope you enjoy BBC programmes, but if you have a complaint we want to know.

Chitra Bharucha
Acting Chair of the BBC Trust

Make a complaintPhone:
08700 100 222*

Textphone:
08700 100 212*

Email:
Send your complaint


Cymru:
Cwyno

Write:
BBC Complaints,
PO Box 1922,
Glasgow G2 3WT

3 comments:

Anonymous said...

Hello, May be LTTE not involved in the the Card skimming / phising scam but majority of the Srilankan tamils living in UK are doing this scam. In fact they are cloning cards and send it thru their mafia network to India and started withdrawing money from ATMs and/or purchase thru POS. Becuase now in UK, banks are migrating their cards to EMV complaint. Lot of news came in Tamil News papers as well. Recent incident happened in Trichy as well. So no doubt Srilankan tamils are involved in this scam. There was an article about this as well in thinnai by a srilankan tamil. Diski: I am not against any Srilankan tamils.

Anonymous said...

எல்லா சமுதாயத்திலும் இப்படியான திருட்டு வேலை செய்பவர்கள் இருக்கிறார்கள்தான், அதேபோல ஈழாத்தமிழரிலும் இப்படியானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், சிங்கப்பூரிலும், இந்தியாவிலும் பிடிபட்டவர்களை விபரமாக விசாரித்து இருந்தால் அவர்கள் பற்றிய முழு தகவலும் தெரிந்திருக்கும், இப்படியான திருடர்களை சிங்கள அரசு தனது பிராச்சாரத்துக்கு பயன் படுத்துகிறது, அதை நம்பி பிபிசி செய்தி வெளியிட்டு இருக்கிறது, இச்செயலானது லண்டனில் பெற்றோல்நிலையம் வைத்திருக்கும் ஈழாத்தமிழர் மத்தியில் ஒரு ஒருவித விரக்தியை உண்டு பண்ணி இருக்கிறது, திருட்டு நடந்தால் திருட்டு செய்பவர்களை பிடிக்கவேண்டும், அதைவிட்டு விட்டு நிறுவன உரிமையாளர்மீதும், போராட்ட குழுக்கள்மீதும்,ஆதாரமின்றி குற்றம் சுமத்துவது வேடிக்கையான விடயம்.

Anonymous said...

Hi There,

I don't agree with BBC news, Even in uk also there are people in the country citizen doing fraud on cards and other cheating when you watch watchdog. While IT sort of card cheating happened in india too.

It doesnot mean uk govt or india govy support behind these. The same for ltte too.

If you don't like anyone there are million reason to tell about them. We need to ignore we know who is true and honesty.