Tuesday, November 07, 2006

தாக்குதல்கள் நிறுத்தப்பட மாட்டாது: ஜனாதிபதி

தங்கல்லையில் இன்று நடைபெற்ற டி.ஏ.ராஜபக்ஷவின் சிரார்த்த தின வைபவத்தில் உரையாற்றும் போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்கும் இடையே இணக்கமெதுவும் காணப்படாததால் அவர்கள் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றமெதுவும் இல்லை, அவர்களைத் தாக்கி அழிக்கும் அரசின் நிலைப்பாடு தொடரும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் மீது பதில் தாக்குதல் நடத்தப்படுவது நிறுத்தப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
நன்ரி>புதினம்.

No comments: