Monday, February 05, 2007

'இலங்கை இன விவகாரத்தில் இந்தியா மீண்டும் தலையிட வேண்டும்'








இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் மீண்டும் இந்தியா தலையிட்டு, அங்கு அமைதி ஏற்பட உதவ வேண்டும் என்று கோரி, லண்டனில் உள்ள தமிழர்கள் இந்தியத் தூதரகத்துக்கு முன்பாக அமைதி ஆர்ப்பாட்டம்

தமிழர்கள் கொல்லப்படுவதை நிறுத்த வேண்டும் என்று அந்த ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை தாங்கிய ஒருவர் தெரிவித்தார்.

இந்தியா மீண்டும் தலையிடுவதன் மூலம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக ஒரு சுமூகத் தீர்வு ஏற்படவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
நன்றி>BBC.

4 comments:

Anonymous said...

Give back our Rajiv Gandhi, we will help you....

Anonymous said...

ipkf பல்லாயிரம் உயிர்களை கொன்றது
உங்கள் கண்ணிற்கு தெரியவில்லையா
அனானி?

Amar said...

No thanks.

Anonymous said...

Sir,

Please tell me why that has happened..?

Why IPKF has to come to srilanka,,? They dont have a any work in India..?..They came to help you guys only rite..?..But killing a national leader for your selfishness is husge mistake.? How can we forget those..?

LTTE can never get you freedom,..? Tamil eelam is diatant dream..?If you want come and join in India..leaving all your wealth..we will help you..