தெற்காசிய நாடுகளில் இலங்கையானது வர்த்தக நடவடிக்கைகளுக்கு உகந்ததது அல்ல என உலக வங்கி அறிவித்துள்ளது.
உலக வங்க மேடற்கொண்ட ஆய்வின் முடிவில் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது
இலங்கையின் கடுமையான தொழில் சட்ட விதிகள் மற்றும் அதிகளவான வரிகள் காரணமாக வர்தக முதலீடுகளை மேற்கொள்வது கடினமானதாக மாறியிருப்தாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
நன்றி>பதிவு.
Thursday, February 15, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment