Friday, September 08, 2006

சம்பூரிலிருந்து படைகள் வெளியேறாவிடில் போர்வெடிக்கும்.

சம்பூரில் இருந்து படையினரை விலக்கிக்கொள்ளாவிட்டால் தாக்குதல்களை மேற்கொள்ளவேண்டியிருக்கும் என தமிழீழ விடுதலைப்புலிகள் எச்சரித்துள்ளனர் தமிழீழ விடுதலைப்புலிகளின் சமாதான செயலர் புலித்தேவன் ரொயட்டரிடம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

படையினர் தாம் கைப்பற்றிய சம்பூரில் தொடர்ந்து நிலைகொண்டிருந்தால் அதனை போர் நிறுத்தத்தில் இருந்து அரசாங்கம் விலகிக்கொண்டதாகவே கருதவேண்டியிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி<புதினம்.

3 comments:

Anonymous said...

இது எதிர்பாக்கப்பட்ட ஒன்றுதான்.

Anonymous said...

என்னய்யா குழப்புறீங்கள்...போர் நடந்து பின்னர் பின்வாங்கலும் நடக்கவில்லையா?

ஈழபாரதி said...

செல்வமனி அது மூதூர் இது சம்பூர். மூதூர் ராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசம். சம்பூர் புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசம்.