
தமிழீழ போராட்டத்தையும் தமிழ்மக்களையும் கொச்சைப்படுத்தி கேவலமாக யாழ் நகரின் பல இடங்களிலும் தேசிய வீரர் படை என்ற பெயரில் இராணுவத்தினராலும் இராணுவத்தினருடன் இயங்கும் ஒட்டுக்குழுக்களாலும் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
தமிழ் பெண்களை மிகவும் கேவலமாகவும் தமிழ் மக்களை ஆத்திரமூட்டக்கூடியவகையிலும் ஒட்டப்பட்டுள்ள இந்தத் துண்டுப்பிரசுரங்களால் மக்கள் பெரும் விசனமடைந்துள்ளனர்.
நன்றி>நெருடல்.
4 comments:
அன்பு நண்பரே,// கோளைத் தமிழா உனக்கு ஈழம் வேண்டுமா?... அன்பு நண்பரே,
// கோளைத் தமிழா உனக்கு ஈழம் வேண்டுமா?//
" கோழைத் தமிழா உனக்கு ஈழம் வேண்டுமா?" எனத்திருத்தினால் நல்லது.
இப்படித்தான் ஜயா அவர்கள் வெளியிட்ட பிரசுரத்தில் இருக்கிறது.
இதற்கான பதில் தற்போது முகமாலையில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதற்கான பதில் தற்போது முகமாலையில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
hahaha....யார் நாறப்போறங்கள் என பாற்போம்!!
Post a Comment