Tuesday, September 05, 2006

வணக்கம்.

எனது புதிய பதிவுக்கு வருகை தரும் அனைவருக்கும் வணக்கங்கள்.

2 comments:

வெற்றி said...

ஈழபாரதி,
வணக்கம்.
ஈழமண்ணில் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் பதிவிலிட்டு உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களும் அறியும் வண்ணம் அரிய சேவையாற்றி வருகிறீர்கள். அதே போல் உங்கள் புதிய தளமும் அரிய பல செய்திகளைத் தரும் எனும் நம்பிக்கை எனக்குள்ளது. வாழ்த்துக்கள்.

அன்புடன்,
வெற்றி

ஈழபாரதி said...

வணக்கம் வெற்றி உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்.