Sunday, March 25, 2007

கட்டுநாயக்க விமானப் படைத்தளம் மீது புலிகளின் விமானங்கள் தாக்குதல்!!!









கொழும்பின் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள விமானப்படைத்தளம் திங்கட்கிழமை காலை 1.30 மணியளவில் விடுதலைப் புலிகளின் விமானப் படையினர் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் இரு விமானங்கள் தாக்குதலை நடத்திவிட்டு தளம் திரும்பியுள்ளதாக சற்று முன் கிடைத்த தகவல்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் கருத்துரைத்திருக்கும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவிக்கையில் ....

விடுதலைப் புலிகள் கட்டுநாயக்க விமானத் தளம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் அங்கு மோதல்கள் நடைபெறுவதாகவும் இதனால் தேசவிபரங்களை உறுதி செய்ய முடியவில்லை என்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் சர்வதேச விமான நிலையம் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


நன்றி>pathivu

6 comments:

Anonymous said...

Two attack air-crafts belonging to Liberation Tigers carried out bombing raids at the Sri Lanka Air Force airbase at Katunayake at 12.45 midnight Sunday and returned safely to Vanni, military spokesperson of the LTTE, Rasaiah Ilanthiraiyan told TamilNet.

வசந்தன்(Vasanthan) said...

கட்டுநாயக்காவுக்கும் நினைவுநாட்களுக்கும் தொடர்பிருக்கிறதோ?

இன்று, விடுதலைப்புலிகளால் நிகழ்த்தப்ப்பட்ட வரலாற்றுப்புகழ்மிக்க குடாரப்பு/மாமுனைத் தரையிறக்கத்தினதும் பளை ஆட்லறித்தள அழிப்பினதும் ஏழாம் ஆண்டு நிறைவுநாள்.

முன்பும் ஜுலை இனப்படுகொலையின் நினைவுநாளான 24ஆம் திகதிதான் கட்டுநாயக்கா தாக்கப்பட்டது.

________________
இடுகையிலுள்ள போலி விமானப்படத்தை நீக்கிவிடலாமே?

Anonymous said...

கட்டுநாயக்கா விமனப்படை மிதான தாக்குதலில் 8 குண்டு வீச்சு விமானங்கள் சேதம் பல விமானப்படையினர் பலி! விமானப் படைத்தளம் பலத்த சேதம். செய்திகள் விரைவில்!

ஈழபாரதி said...

"வசந்தன்(Vasanthan) said...
கட்டுநாயக்காவுக்கும் நினைவுநாட்களுக்கும் தொடர்பிருக்கிறதோ?

இன்று, விடுதலைப்புலிகளால் நிகழ்த்தப்ப்பட்ட வரலாற்றுப்புகழ்மிக்க குடாரப்பு/மாமுனைத் தரையிறக்கத்தினதும் பளை ஆட்லறித்தள அழிப்பினதும் ஏழாம் ஆண்டு நிறைவுநாள்.

முன்பும் ஜுலை இனப்படுகொலையின் நினைவுநாளான 24ஆம் திகதிதான் கட்டுநாயக்கா தாக்கப்பட்டது.

________________
இடுகையிலுள்ள போலி விமானப்படத்தை நீக்கிவிடலாமே?"

நீக்கப்பட்டு புதிய படம் இணைக்கப்பட்டிருக்கிறது வரவிற்க்கு நன்றி.

Anonymous said...

தளங்கள் தளங்களாய் இனி விழும், விமான தளங்கள் தளங்களாய் இனிவிழும்ம்.

Anonymous said...

இந்தச் செய்தியை ரீடிஃப்ல பாத்ததும் ரொம்ப சந்தோசமா இருந்திச்சி.

அழகிய.ராவணன்