"வன்முறையற்ற ஒரு சூழ்நிலையில் கருத்துக்கள் தான் ஆயுதம்! போர் என்று ஒரு வன்முறை நீள்கின்ற சூழ்நிலையிலே ஆயுதம் தான் கருத்துக்கள்!!"
-கார்ல்மாக்ஸ்-
Tuesday, June 12, 2007
வெல்க தமிழ் : பொங்கும் ஜனசமுத்திரம் (நிழல்பட காட்சிப்பதிவு)
சுமார் 10000 ற்கு மேற்பட்ட புலம்பெயர்வாழ் தமிழ்மக்கள் ஐக்கியநாடுகள் சபைக்கு முன்பாக ஒன்று கூடி தமது தாயக கோரிக்கையை சர்வதேச சமூகம் அங்கீகரிக்ககோரி பகிரங்க வேண்டுகோள் விடுத்த தினம். படங்கள்>புதினம்,பதிவு.
1 comment:
Anonymous
said...
ஆடுவோமே பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விடுவோம் என பாடுவோமே......... தண்ணீர்விட்டோ வளர்த்தோம் இப்பயிரை.....சர்வேசா கன்ணீரும்,சென்ணீரும் விட்டல்லோ காத்தோம்.
1 comment:
ஆடுவோமே பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விடுவோம் என பாடுவோமே.........
தண்ணீர்விட்டோ வளர்த்தோம் இப்பயிரை.....சர்வேசா கன்ணீரும்,சென்ணீரும் விட்டல்லோ காத்தோம்.
Post a Comment