"வன்முறையற்ற ஒரு சூழ்நிலையில் கருத்துக்கள் தான் ஆயுதம்! போர் என்று ஒரு வன்முறை நீள்கின்ற சூழ்நிலையிலே ஆயுதம் தான் கருத்துக்கள்!!"
-கார்ல்மாக்ஸ்-
Wednesday, January 24, 2007
வாகரையில் சிங்களத்தின் கொண்டாட்டம்.
வாகரையில் சிங்களத்தின் கொண்டாட்டம்.
2 comments:
Anonymous
said...
ஈழபாரதி,நீர் இதுவரை போடும் பதிவுகளில் எனக்கு உடன்பாடுகளில்லை.
ஆனால், இது மிகவும் பயனுள்ளது.
உமது பதிவுகள் நம்மை மிகை மதிப்பீடாக்கித் முகத் துதி செய்வதால்-அது கண்டு முகஞ்சுருங்குவது வழமை.
நமது குறைகளை-நிறைகளை இனம் கண்டு,நமது சின்னஞ்சிறு தேசபக்த இளைஞர்களைச் சரியான இலக்கோடு வளர்த்துச் சென்று, நம்மை நாம்(நாம் மட்டுமே)போராடி விடுவிக்க வேண்டும்.
இங்கே, இலங்கை அரசு ஒரு பெரும் நாட்டோடு யுத்தஞ் செய்வதுபோல்,கனரக ஆயுதங்களுடன் தனது சொந்த மக்கள் மீதே போராட்டு வாகரையைப் பிடித்தாலென்ன இல்லை வன்னியைப் பிடித்தாலென்ன-இவை வெற்றியல்ல!வெற்றியென்பது இனங்களுக்கிடையிலான பரஸ்பரச் சுய நிர்ணயமே.இது சாத்தியப்படாதவரையும் சுதந்திரத் தீயை எவராலும் அழித்துவிட முடியாது!அது புலிகள் அழிந்தாலும் இன்னொரு வடிவில் எரிந்தே தீரும்.
காலில் செருபிட்டுப் போராட முடியாத சிறார்களுக்குப் பெரும் வான் கலத்தால் குண்டு போட்டுச் சண்டை செய்பவன் வீரானா?இல்லை!
இலங்கை அரச படைகளைப் போன்ற கோழைகள் உலகத்தில் எவருமில்லை.அதுவும் நமது தலைமைக்குள் இருந்து பிளவுகள் தோன்றி,நம்மையே கருவறுக்க முனையும் அரசியலைக் கருணா துவங்க இது நமக்குப் பாதகமாகப் போகிறது.
நாம் இதுவரைகாலமும் எமக்குள் முரண்பாடுகளை வளர்த்தே அழிகிறோம்.
இனியாவது நமது இளைஞர்கள் ஒரு முடிவுக்கு வந்து,தமது முரண்பாடுகளை அகற்றித் தமிழர்களின் அனைத்து வளங்களையும் தமிழர்களின் விடிவுக்காகப் பயன்படுத்தி, எதிரியை விரட்டியாக வேண்டும்.
இது புரட்சிகரமான பாதைய+டாகவே சாத்தியமாகும்.
இதைப் புலிப்படைக் கீழ்மட்டம் புரியாதிருக்கும்வரை நம்மைக் கூறுபோடுவது மிக இலகுவானது. நேற்றுக் கருணா நாளை எவனோ?இப்படியே நாம் அழிவது கூடாது!நம்மையும்,நமது போராட்டத் தகமையையும் நாம் ஆராய்ந்து நம்மைப் பலப்படுத்தாது போனால் இலங்கைச் சிங்களக் காடையர்கள் நம்மை இலங்கையிலிருந்தே விரட்டி விடுவார்கள்.
இந்த வீடீயோ படங்கள் எனது விளக்கத்தைவிட வலிமையானது.உமக்கு நன்றி!
ஒரு இனத்தின் விடுதலை என்பது அவர்களது நிலப்பரப்பினோடு பின்னிப்பிணைந்தது, தமது நிலம் பறிபோவது கண்டு அந்த இனத்தின் போராடும் வீச்சுதான் கூடும், இதை நாம் யாழ்ப்பானத்தை இழந்தபின்னர் விடுதலையில் இணைந்த போராளிகளின் எண்ணிக்கையுடனும் சூரியக்கதிர் நடவடிக்கையின் போது பெரும் நில்லப்பரப்புகள் இழந்த வேளையில் இணைந்த போராளிகளுடனும், அவற்ரின் பின் கிடைத்த வெற்றிகளுடனும் நாம் பொருத்தி பார்க்கவேண்டும்,
தன் நிலம் பறிபோவது கண்டு அந்த இனத்தின் போராடும் வீச்சுதான் கூடும்.

Post a Comment