ஜேர்மனியின் ஆட்சியாளரான கிறிஸ்தவ கட்சித்தலைவி ஏங்சுலா மக்கரல் ஒரு நவநாசி என்று ஜாதிக ஹெல உறுமய ஆலோசகர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியதாவது:
ஜேர்மனியின் புதிய ஆட்சியாளர் ஒரு நவநாசி. அவர் ஹிட்லருக்கு சார்பானவர். அதனால் தான் அவர் விடுதலைப் புலிகளுக்கு சார்பாக செயற்படுகிறார். அவர்களுக்கு சார்பாக செயற்பட்டு சிறிலங்காவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராக அவர் இயங்குகின்றார்.
சிறிலங்காவிற்கு எதிராக பொருளாதார நெருக்கடிகளையும் கொடுக்க அவர் முயல்கின்றார் என்றார் சம்பிக்க ரணவக்க.
நன்றி>புதினம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment