போர் நிறுத்த உடன்படிக்கை காலத்தில் 1475 பொதுமக்கள் பலி, 545 பேர் கணாமல் போயுள்ளார்கள.
கடந்த 5 வருட போர்நிறுத்த காலப்பகுதியில் மிகமோசமான மனிதஉரிமை மீறல்களை சிறீலங்கா படைகள் மேற்கொண்டுள்ளதாக விடுதலைப்புலிகள் குற்றம் சுமத்தியுள்ளார்கள்.
தமிழீழ செயலகத்தால் விடப்பட்டிருக்கும் அவ் அறிக்கையில் கடந்த 5 வருடத்தில் 1475 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் 545 பொதுமக்கள் காணாமல் போகடிக்கப்பட்டுள்ளதாகவும் சிறீலங்கா படைநடவடிக்கைகளால் 2 10,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் 300 000 மக்கள் பலவந்தமாக குடிபெயர்க்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.
நன்றி>பதிவு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment