வடபோர்முனையில் புலிகளின் வெற்றி அவர்களின் படைவலு சமநிலயை நிருபித்துள்ளது -பி பி சி
வடபோர்முனையில் விடுதலைப்புலிகள் ஈட்டிய வெற்றி அவர்களின் படைவலுச்சமநிலையை அவர்களிற்கு சாதகமாக திருப்பியுள்ளதாக உலக பி பி சி செய்தி தேவை தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.
இரத்தத்தில் தோய்த சிறீலங்கா படையினரின் உடைபட்ட மூக்கு என்ற தலைப்பிலான ஆய்விலேயே மேற்காண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளின் படைவலுவை சரியான முறையில் எடைபோடத்தவறியதன் காரணமாக வடபோர்முனையில் சிறீலங்கா படைகள் படுதோல்வியை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த 2002ம் ஆண்டிற்கு பின்பு ஒரேநாளில் சிறீலங்கா படைகள் பாரிய இழப்புக்களை சந்தித்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.இச் சமரில் 200 படையினர் கொல்லப்பட்டு 600படையினர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி>பதிவு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment