வைக்கோவும் நெடுமாறனும் தமிழ்நாட்டு மக்களின் குரலாக ஒலிக்கவில்லை: என்கிறார் சுப்பிரமணியம் சுவாமி
பாதுகாப்பு காரணமாகவே இந்திய பிரதமர் மன்மோன் சிங் அவர்களின் சிறீலங்காவிற்கான விஜயம் இரத்துச் செய்யப்பட்டது எனத் தெரிவித்த சுப்பிரமணியம் சுவாமியின் கருத்துக்கள் பின்வருமாறு:
விடுதலைப்புலிகளின் தாக்குதல் பட்டியலில் இந்திய பிரதமரின் பெயரும் அடங்கியிருக்கின்றது. இந்தியாவின் பிராந்திய செயற்பாட்டை விடுதலைப்புலிகள் ஏற்கவில்லை.
அதேவேளை சிறீலங்கா அரசு தமிழ் மக்களை பாகுபாடாக நடத்தும் அணுகுமுறையை கைவிடவேண்டும். சிறீலங்கா அரசினது தற்போதைய தவறான அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தாதபட்சத்தில், அரசு தனிமைப்படுத்தும் அபாயத்தை எட்டும். கடந்த காலம் போன்று இனவாத தளத்திலிருந்தே சிறீலங்கா அரசு செயற்படுகின்றது.
அதேசமயம் இந்தியா தமிழ்மக்களின் பிரச்சனைக்கான தீர்வை விரும்புகின்றது. ஆனால் விடுதலைப் புலிகளை அங்கீகரிக்கத் தயாராக இல்லை. இந்தியாவின் நிலைப்பாட்டில் எப்பொழுதும் மாற்றம் ஏற்படப் போவதில்லை.
துரதிஷ்டவசமாக விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் முட்டாள் கருணாநிதி மீது மத்திய அரசு எதுவித சட்ட நடவடிக்கையையும் எடுக்காமால் இருக்கின்றது. வைகோ மற்றும் நெடுமாறன் ஆகியோரின் எதிர்ப்புக் காரணமாக இந்திய பிரதமர் சிறீலங்காவுக்கான விஜயத்தை இரத்துச் செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி>பதிவு.
Thursday, January 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
கூலிக்குக் குரைக்கும் பார்ப்பனப் பரதேசி நாயின் குரைப்பு பெரிய் செய்தியா என்ன?யார் முட்டாள் என்பது மற்றவர்களுக்குத் தெரியும்.
இது பற்றிய எனது பதிவுகள் உங்கள் பார்வைக்கு,
http://jothibharathi.blogspot.com/2008/01/blog-post_04.html
http://jothibharathi.blogspot.com/2007/12/blog-post_20.html
அன்புடன்,
ஜோதிபாரதி.
Post a Comment