
பிரான்ஸ் நாட்டின் தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி எமது மக்களின் விடுதலை உணர்வை மழுங்கடிக்க தேசவிரோதசக்திகள் முயன்று கொண்டிருக்கின்றன.
இதன் ஒருவடிவமாக T.T.N எனும் பெயருடன் ஒரு தொலைக்காட்சி ஆரம்பிக்கவுள்ளதாகவும் அதற்கு எமது அமைப்பின் ஆதரவு இருப்பதாகவும் கூறி பொருளாதார உதவியையும், ஆதரவையும் கோரி எமது மக்களை குழப்பத்தில் ஆழ்த்த முயற்சிக்கின்றன.
தேசவிரோத சக்திகளின் இப்பொய்யான பரப்புரைகளை நம்பி இம்முயற்சிகளுக்கு உதவிகளையோ, நிதி உதவியோ வழங்கவேண்டாம். எனவே! விழிப்புடன் செயற்பட்டு தேசவிரோத சக்திகளின் முயற்சிகளை வேரோடு அழித்து எமது விடுதலையை வென்றெடுக்க அனைவரும் செயற்படுவோம்
நன்றி
ரி.ரி.என்
நிர்வாகம்
நன்றி>பதிவு.
No comments:
Post a Comment