

அதனைத் தொடர்ந்து ஐரோப்பாவில் உள்ள தமிழ் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தமது நிறுவனங்களில் துக்ளக் பத்திரிகையை விற்பனை செய்வதில்லை என்ற முடிவையும் எடுத்துள்ளனர்.
நன்றி>பதிவு.
"வன்முறையற்ற ஒரு சூழ்நிலையில் கருத்துக்கள் தான் ஆயுதம்! போர் என்று ஒரு வன்முறை நீள்கின்ற சூழ்நிலையிலே ஆயுதம் தான் கருத்துக்கள்!!" -கார்ல்மாக்ஸ்-
![]() |
ஈழம் |
Visit this group |
2 comments:
வரவேற்கிறேன்.
அருமை., குப்பை துக்குளக் !
தமிழக விற்பனையாளர்களும் இப்படி ஒரு முடிவு எடுத்தால் அருமையாக இருக்கும்.
Post a Comment