




அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத் தளத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட "எல்லாளன் நடவடிக்கை"யில் வீரகாவியமான 21 சிறப்புக் கரும்புலி மாவீரர்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்று அகவணக்கம் செலுத்தினார்.
வன்னியில் இன்று வியாழக்கிழமை (25.10.07) சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் 21 சிறப்புக் கரும்புலி மாவீரர்களின் திருஉருவப் படங்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் சுடரேற்றி, அகவணக்கம் செலுத்தி, மலர்மாலை அணிவித்தார்.
நன்றி>புதினம்.
No comments:
Post a Comment