Monday, May 14, 2007

யாழ் பல்கலைக்கழகத்தில் 270 பேருக்கு மரண தண்டணை வழங்கப்படும்!!!


- நாட்டைக் காக்கும் தேசிய அமைப்பு-

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் ஊழியர்களுக்கு உயிர் அச்சுறுறுத்தல் விடுத்து துண்டுப் பிரசுரம் ஒன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றிரவு ஒட்டப்ட்டுள்ளது.

நாட்டைக்காக்கும் தேசிய அமைப்பு என்ற பெயரில் வெளியிடப்பட்டள்ள இந்த துண்டுப் பிரசுரத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துறைசார்ந்த முறையில் எண்ணிக்கை ரீதீயாக கொலை செய்யப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டள்ளது.

இதனைத் தொடர்ந்து மாணவர்கள் பெரும் பதட்டத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் வகுப்புக்களையும் இன்று பகிஸ்கரித்துள்ளார்கள்.
நன்றி>பதிவு.

1 comment:

Anonymous said...

இது தமிழ் கல்விச்சமூகத்துக்கு விடப்பட்ட எச்சரிக்கை! கல்வி அறிவற்ற மோட்டு சிங்களம் தமிழ் கல்வியாளர்மீது கொண்ட பொறாமை,வெறுப்பின் வெளிப்பாடு.