
மயிலம்பாவெளியில் கருணா அணி எனப்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அலுவகம் நேற்றிரவு விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்கானதாக ஏறாவூர் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் அலுவலகம் அமைந்திருந்த கட்டிடடம் முற்றாக சேதமடைந்துள்ளதோடு, அந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவர் மற்றும் அருகிலுள்ள பாடசாலையொன்றில் தங்கியிருந்த ஒரு பெண் உட்பட 4 சிவிலியன்கள் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி>தமிழ்வின்
No comments:
Post a Comment